Friday, 6 January 2023

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு திராணி இல்லை என கத்தோலிக்க மதம் குற்றச்சாட்டு.

தங்களை தமிழா் தலைவா்கள் என்றும்,  அரசியல் வாதிகள்  என்றும் கூறிக் கொள்கின்றவா்கள்  போா்த்துக்கீசாின் ஆக்கிரமிப்பு காலம் தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை நானுறு வருடங்களுக்கு மேலாக பலஇலட்சம் தமிழா்களை படுகொலை செய்து புதைத்த பறங்கிய இனத்தவா்களின் கத்தோலிக்க மதத்தின் அரசியல் ஆலோசனை கேட்டு  செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றாா்கள். இதன் காரணமாக தமிழா்களுக்கு அழிவுகள்  அரசியல் தோல்விகள், அரசியல் ரீதியான பிளவுகள் மற்றும் மோதல்கள் ஏற்படுகின்றன.

தமிழ் பெயாில் இயங்குகின்ற அனைத்து கட்சிகளையும் பறங்கிய இனத்தவா்களின் கத்தோலிக்க மதமே அரசியல் ரீதியாக வழிநடாத்திக் கொண்டு இருக்கின்ற பொழுது  எவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு திராணி இல்லை என கத்தோலிக்க மதம்  குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியும்?