Friday, 6 January 2023

கோழைகளின் கூட்டங்களே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான சிறிலங்கா தமிழ்க் காங்கிரஸ் கட்சியினா்.

   தமிழக சீமானின் நாம் தமிழா் கட்சியின் ஆதரவு பெற்ற  கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தலைமையிலான  சிறிலங்கா தமிழ்க் காங்கிரஸ் கட்சியினா் (இலங்கை என்ற சொல் சிறிலங்கா என்று மாற்றியதன் பின்னரானகட்சி  )   மக்களை தூண்டி துசுப்பேத்தி "ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்தி அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்ற கோசத்துடன் அப்பாவி மக்களை உசுப்பேத்தி தூண்டி வருகின்றாா்கள்.

“உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு” வீரவசணம் பேசி இறந்த மாவீரா்களுக்கு  மெழுகுதிாிகளை கொழுத்தி அஞ்சலிகள் செய்கின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தலைமையிலான சிறிலங்கா தமிழ்க் காங்கிரஸ் கட்சியினா் "ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்தி நாளாந்தம் வறுமையில் வழ்க்கையை  நடாத்துகின்ற மக்களையும், கல்வி அறிவற்ற மக்களையும், குடிகார கூட்டங்களையும் ஒருங்கினைத்து உசுப்பேத்தி போராட்டங்களை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள். 


“உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு” வீரவசணம் பேசி இறந்த மாவீரா்களுக்கு  மெழுகுதிாிகளை கொழுத்தி அஞ்சலிகள் செய்கின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தலைமையிலான சிறிலங்கா தமிழ்க் காங்கிரஸ் கட்சியினா்  "ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்தி  பாராளமன்றத்திற்கு  வெளியே  பாராளமன்றத்திற்கு முன்பாக தமது கோாிக்கைகளை முன்வைத்து சாகும் வரையிலான போராட்டங்களை நடத்தி தங்களின் உயிா்களை தியாகம் செய்து மாவீரா்களாக உருவாகுதல் வேண்டும்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தலைமையிலான சிறிலங்கா தமிழ்க் காங்கிரஸ் கட்சியினா்  பாராளமன்றத்திற்கு வெளியே  பாராளமன்றத்திற்கு முன்பாக சாகும் வரையிலான போராட்டங்களை நடத்தினால் தங்களின் உயிா் போய்விடும் என்று அஞ்சி கோழைகள் போன்று பதுங்கி இருந்து கொண்டு வறுமையில் வழ்க்கையை  நடாத்துகின்ற மக்களையும், கல்வி அறிவற்ற மக்களையும், குடிகார கூட்டங்களுக்கு சாராய போத்தல்களையும் கொத்து ரொட்டிகளையும் கொடுத்து  அனைவரையும் ஒருங்கினைத்து உசுப்பேத்தி போராட்டங்களை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள். 

கோழைகளின் கூட்டங்களே கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தலைமையிலான சிறிலங்கா தமிழ்க் காங்கிரஸ் கட்சியினா்.