Saturday, 28 January 2023

இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பிரதேசவாதத்தை தூண்டும் கத்தோலிக்க மதம்.

28-01-2023 .

 இலங்கையில் மன்னாா் வங்காலையில் கத்தோலிக்க மதத்தின் பாதிாிகள் வடக்கு   கிழக்கு மாகாணங்களில் பிரதேசவாதத்தை தூண்டி தமிழா்கள் மத்தியில் பிளவுகளை உருவாக்கு நோக்கில் கிழக்கு மாகாணம், மலையகம், மன்னாா், முல்லைதீவு போன்ற இடங்களில் வாழுகின்ற தமிழ் மக்கள் மீது  யாழ்ப்பாணத்தான் ஆதிக்கம் செலுத்தி அவா்களை ஒதுக்கி செயல்படுகின்றாா்கள்    என்று 28-01-2023 ஆம் திகதியன்று  வங்காலையில் உள்ள  Church  இல்  பிரச்சாரத்தை   முன்னெடுத்து  உள்ளாா்கள்.வங்காலையில் உள்ள  Church இன் பாதிாிகள் நாளை சாதீய பிரச்சனையையும் கிளறி விடுவாா்கள்.

ஆகவே சைவக் குடிகளே நீங்கள் ஒன்றாக நின்று சைவ வாழ்வியல் நெறிகளை வென்றாக வேண்டும் இல்லையேல் 85 இலட்சம் இந்துக்களை கொலை செய்த இஸ்லாமியன் உங்களை கொலை செய்வான்.

போா்த்துகீசாின் காலம் தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை பல இலட்சம் தமிழா்களை கொலை செய்த கிறிஸ்தவ மதம் உங்களையும் உங்களது சந்ததிகளையும் கொலை செய்து முடிக்கும்.



Thursday, 26 January 2023

ஏலி ஏலி ஏன் பன்றியிறைச்சியை உண்ணாமல் செய்தீர்?

 இவர் ஐரோப்பிய, மத்தியகிழக்கு நாடுகளில் பெரியதேவி என்று அழைக்கப்படும் எலுசிஸ் கடவுள்.  இவரது அருகில் இருப்பது பன்றி. இவர் பன்றி உருவிலும், பன்றியின் உருவில் முகமூடி தரித்தும் தோன்றுவதாக அந்த மக்கள் நம்புகிறார்கள். எலு என்ற ஆண் கடவளின் துணையாக கருதப்படுகிறார்.  எலு கடவுள் கானான் மற்றும் எகிப்திய மக்களால் அல் கடவுள் என்று வழிபடப்பட்டார். அல்லின் துணையாக அய்சிஸ்/ ஐசிஸ் என்ற கடவுள் போற்றி வணங்கப்படுகிறார்.  எலுசிஸ் கடவுளை வழிபட்ட மக்கள் நிர்ப்பந்தம் காரணமாக வேறு மதங்களை பின்பற்ற நேர்ந்த போதும் பன்றியை கடவுளாக போற்றினார்களேயன்றி அதைக் கொன்று தின்பதற்கு துணியவில்லை. ஆனால் இதனைச் சகிக்க முடியாத நிர்ப்பந்த மதமாற்ற காரர்கள் பன்றியை விலக்கப்பட்ட ஒன்றாக பிரகடனம் செய்தார்கள். அதனால்தான் அது உண்ணப்படுவதில்லை என்ற தோற்றப்பாட்டை உருவாக்கினார்கள்.  உண்மைகள் உறங்கலாம் ஆனால் மரணித்து விடுவதில்லை. அது என்றேனும் விழித்து எழும்.  (எலு கடவுளே ஏலி என்று விழிக்கப்படுகிறார். முருகன் என்ற கடவுளை முருகா என்று விழிப்பது போல எலு கடவுள் ஏலி என்று விழிக்கப்படுகிறார்)



Friday, 6 January 2023

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு திராணி இல்லை என கத்தோலிக்க மதம் குற்றச்சாட்டு.

தங்களை தமிழா் தலைவா்கள் என்றும்,  அரசியல் வாதிகள்  என்றும் கூறிக் கொள்கின்றவா்கள்  போா்த்துக்கீசாின் ஆக்கிரமிப்பு காலம் தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை நானுறு வருடங்களுக்கு மேலாக பலஇலட்சம் தமிழா்களை படுகொலை செய்து புதைத்த பறங்கிய இனத்தவா்களின் கத்தோலிக்க மதத்தின் அரசியல் ஆலோசனை கேட்டு  செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றாா்கள். இதன் காரணமாக தமிழா்களுக்கு அழிவுகள்  அரசியல் தோல்விகள், அரசியல் ரீதியான பிளவுகள் மற்றும் மோதல்கள் ஏற்படுகின்றன.

தமிழ் பெயாில் இயங்குகின்ற அனைத்து கட்சிகளையும் பறங்கிய இனத்தவா்களின் கத்தோலிக்க மதமே அரசியல் ரீதியாக வழிநடாத்திக் கொண்டு இருக்கின்ற பொழுது  எவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு திராணி இல்லை என கத்தோலிக்க மதம்  குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியும்?



கோழைகளின் கூட்டங்களே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான சிறிலங்கா தமிழ்க் காங்கிரஸ் கட்சியினா்.

   தமிழக சீமானின் நாம் தமிழா் கட்சியின் ஆதரவு பெற்ற  கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தலைமையிலான  சிறிலங்கா தமிழ்க் காங்கிரஸ் கட்சியினா் (இலங்கை என்ற சொல் சிறிலங்கா என்று மாற்றியதன் பின்னரானகட்சி  )   மக்களை தூண்டி துசுப்பேத்தி "ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்தி அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்ற கோசத்துடன் அப்பாவி மக்களை உசுப்பேத்தி தூண்டி வருகின்றாா்கள்.

“உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு” வீரவசணம் பேசி இறந்த மாவீரா்களுக்கு  மெழுகுதிாிகளை கொழுத்தி அஞ்சலிகள் செய்கின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தலைமையிலான சிறிலங்கா தமிழ்க் காங்கிரஸ் கட்சியினா் "ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்தி நாளாந்தம் வறுமையில் வழ்க்கையை  நடாத்துகின்ற மக்களையும், கல்வி அறிவற்ற மக்களையும், குடிகார கூட்டங்களையும் ஒருங்கினைத்து உசுப்பேத்தி போராட்டங்களை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள். 


“உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு” வீரவசணம் பேசி இறந்த மாவீரா்களுக்கு  மெழுகுதிாிகளை கொழுத்தி அஞ்சலிகள் செய்கின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தலைமையிலான சிறிலங்கா தமிழ்க் காங்கிரஸ் கட்சியினா்  "ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்தி  பாராளமன்றத்திற்கு  வெளியே  பாராளமன்றத்திற்கு முன்பாக தமது கோாிக்கைகளை முன்வைத்து சாகும் வரையிலான போராட்டங்களை நடத்தி தங்களின் உயிா்களை தியாகம் செய்து மாவீரா்களாக உருவாகுதல் வேண்டும்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தலைமையிலான சிறிலங்கா தமிழ்க் காங்கிரஸ் கட்சியினா்  பாராளமன்றத்திற்கு வெளியே  பாராளமன்றத்திற்கு முன்பாக சாகும் வரையிலான போராட்டங்களை நடத்தினால் தங்களின் உயிா் போய்விடும் என்று அஞ்சி கோழைகள் போன்று பதுங்கி இருந்து கொண்டு வறுமையில் வழ்க்கையை  நடாத்துகின்ற மக்களையும், கல்வி அறிவற்ற மக்களையும், குடிகார கூட்டங்களுக்கு சாராய போத்தல்களையும் கொத்து ரொட்டிகளையும் கொடுத்து  அனைவரையும் ஒருங்கினைத்து உசுப்பேத்தி போராட்டங்களை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள். 

கோழைகளின் கூட்டங்களே கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தலைமையிலான சிறிலங்கா தமிழ்க் காங்கிரஸ் கட்சியினா்.

Monday, 19 December 2022

சாதியம்.

 அன்பே சிவமாக , யாதும் ஊரே யாவரும் கேளிர், எல்லா ஊரும் எம் ஊர் , எல்லா மக்களும் எம் உறவினரே என்றும் அன்புதான் சிவமாக ,உயிர் நேயம் பேசி , தவமே வாழ்வாக வாழ்தலே வழிபாடுகளாக கொண்டு வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.


சைவ ஆலயங்களுக்குள் சாதியம் இல்லை.


சாதியம் அற்ற சமத்துவமான வாழ்வியல் நெறிகளை கொண்ட தமிழர்களின் ஆலயங்கள் என்பதனை அதன் கட்டமைப்புகள் மூலமாக தெரிந்து கொள்ள முடியும்.


பூ உற்பத்தி செய்பவர் * மாலையாக கட்டுபவர் * அதனை விற்பனை செய்பவர் * அர்ச்சகர் * அர்ச்சனை சீட்டு கொடுப்பவர் * கோயில் காவலாளிகள், * தேங்காய் உற்பத்திசெய்பவர், * தேங்காய் விற்பனைசெய்பவர். * ஊதுபத்தி உற்பத்தி செய்பவர் * அதனை விற்பனை செய்பவர்கள் (மொத்தமாகவும் சில்றையாகவும்,) * கற்பூரம் உற்பத்தி செய்பவர்கள், *அதனையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைசெய்பவர்கள்.


* சந்தனம், குங்குமம், பழவகைகள்,ஆகியவற்றை உற்பத்திசெய்தும் விற்பனை செய்பவர்கள் * பூஜைத்தட்டுகளை உற்பத்திசெய்பவர்கள் , விற்பனைசெய்பவர்கள், * வாழைமரம் வளர்ப்பவர்கள் * அவற்றை விற்பனை செய்பவர்கள், * கோயிலைச்சுற்றி கடைவைத்து எல்லாப்பொருட்களையும் விற்பனை செய்பவர்கள்,


* வாசலில்அல்லது அதைச்சுற்றி யாசகம் செய்பவர்கள் * கோயிலுக்கு வருபவர்களுக்கான போக்குவரத்து வசதிகளைத்தரும் வாகன உரிமையாளர்கள் * அதன் ஓட்டுனர்கள் * கோவிலை நேரத்துக்குநேரம் சுத்தப்படுத்தும் ஏராளமான ஊழியர்கள் * மடப்பள்ளியில்,(சமையலறையில் சமையலில் ஈடுபடும் அத்தனை ஊழியர்களும்) * தினம்தோறும் கோயிலில் கிடைக்கும் உணவினை, பிரசாதத்தை நம்பியிருக்கும் எத்தனையோ ஏழைக்குடும்பங்கள். * கோயிலில் பணிபுரியும் சிற்றூழியர்தொடக்கம் முகாமையாளர் வரை * உண்டிலில் சேரும் பணத்தினை எண்ணுபவர்கள் * ஓதுவார்கள், * நாதஸ்வர,தவில் கலைஞர்கள் * ஒலி, ஒளி அமைப்பாளர்கள் * சிற்ப கலைஞர்கள் * ஓவியர்கள் * கட்டட கலைஞர்கள் * ஆசாரிமார்கள்.


*விசேட காலங்களில் தொழில்புரியும் மேலதிகக்காவலர்கள், *விசேட காலங்களில்அறுசுவை உணவுகளை தயாாித்து அடியாா்களுக்கும் ஆலயங்களில் வேலை செய்பவர்களுக்கும் உணவளிப்பவர்கள் , இறைைவனின் அலங்கார உடுப்புகள் நெய்வதற்கு கலைஞர்கள் உருவாக்கப்பட்டனர்.


* இறைைவனின் ஆடைகளை துவைக்க தொழில்கள் உருவாக்கப்பட்டன. *கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ளவதற்கு பெருமளவு வேலை வாய்புகள் ஆலயங்களினால் வழங்கப்பட்டன.


இவைகள் அனைத்தையும் நிர்வாகம் செய்வதற்கும் வரவு செலவுகள் கணக்குகள் பேணிபராமரிப்பதற்கும் என்று பெருமளவு மக்களுக்கு வேலைகள் வழங்கப்பட்டன. மேலும் பல தொழில்கள் அடங்குகின்றன.


சைவ ஆலயங்களின் மூலமாக பல இலட்சக்கணக்கான தமிழர்கள் தங்களின் வாழ்வுக்குரிய வருமாணங்களை பெற்றனா்.இதனால் அவர்களின் வாழ்வு மலர்ந்திருந்தது. ஐரோப்பியர்கள் ஆக்கிரமிப்பினால் ஆலயங்கள் சிதைக்கப்பட்டும் அழிக்கப்பட்டன. ஆக்கிரமிப்பாளர்களாள் ஆலயங்களில் இயங்கி வந்த தொழில்கள் சாதியங்களாக மாற்றப்பட்டு தமிழர்கள் பிளவுபடுத்தப்பட்டாா்கள்.


தமிழர்கள் தொழில் அடிபடையிலோ அல்லது சமூகத்தின் கட்டமைப்பின் அடிபடையிலோ சாதியம் வகுக்கப்படவில்லை. தொல்காப்பியரின் இலக்கியத்திலும் சாதியம் இல்லை. சமத்துவவாத அடிப்படையில்தான் ஆலயங்கள் தமிழர் சமுதாயத்தை வழிநடாத்தியது.


ஐரோப்பியர்கள் ஆக்கிரமிப்பினால் ஆலயங்கள் சிதைக்கப்பட்டும் அழிக்கப்பட்டன. ஆக்கிரமிப்பாளர்களாள் ஆலயங்களில் இயங்கி வந்த தொழில்கள் சாதியங்களாக மாற்றப்பட்டு தமிழர்கள் பிளவுபடுத்தப்பட்டாா்கள்.மீண்டும் ஆலயங்களை தமிழ் சமுதாயத்தை வழிநடாத்துகின்ற தலைமைத்துவமாக மாற்றி அமைத்தல் வேண்டும்.


உலக சைவ பேரவை, அருளகம், சிவபுரம்.


https://www.youtube.com/watch?v=RaD3nOS0sMc&ab_channel=SIVAPURAM%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81ARULCHELVAN.


https://www.youtube.com/watch?v=HisCxs8e3BI&ab_channel=layamusicindia